தற்போதைய செய்திகள்

நீண்ட நேரமாக ஓபனாகாத டாஸ்மாக்.. வழி மேல் விழி வைத்து காத்திருந்த மதுப்பிரியர்கள்

தந்தி டிவி
• தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, டாஸ்மாக் கடை திறக்காததால், பரபரப்பு ஏற்பட்டது. • பேய்குளத்தில் உள்ள டாஸ்மாக் கடை, பிற்பகல் ஒரு மணியை கடந்தும் திறக்கவில்லை. • நீண்ட நேரம் காத்திருந்த மதுப்பிரியர்கள், கடை திறக்கப்படாதது குறித்து விற்பனையாளர்களிடம் கேட்ட போது, சாத்தான்குளம் அருகே பார் திறந்திருந்தால், டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளர் கூறியதாக தெரிவித்தனர். • இதனிடையே சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மதுப்பிரியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்