தற்போதைய செய்திகள்

சாதிப்பெயரை சொல்லி திட்டியதால்.. விரக்தியில் விஷம் குடித்த தூய்மை பணியாளர் - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• தூத்துக்குடியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற உடன்குடி தூய்மை பணியாளர் சுடலைமாடன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • உடன்குடி பேரூராட்சி தலைவி ஹிமைராவின் மாமியார் ஆயிஷா கல்லாசி, பதவி உயர்வுக்காக தூய்மை பணியாளர் சுடலைமாடனிடம் 3 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. • பணம் தர மறுத்தததால், சுடலைமாடனை அவதூறாகவும், சாதிப்பெயரை கூறி திட்டதாகவும் தெரிகிறது. • இதனால், அவமானமடைந்த சுடலைமாடன், கடந்த 17ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். • உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுடலைமாடன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • தலைமறைவான ஆயிஷா கல்லாசியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்