தற்போதைய செய்திகள்

விலகி விலகி சென்ற 12ம் வகுப்பு மாணவி.. தலையில் அரிவாளால் தாக்கிய இளைஞர் - தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• தூத்துக்குடி அருகேயுள்ள கீழ செக்காரகுடி பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவியை, அதே பகுதியை சேர்ந்த சோலையப்பன் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. • இந்தநிலையில் 12 ஆம் வகுப்பு இறுதித்தேர்வை எழுதிவிட்டு வந்த அந்த மாணவியிடம், சோலையப்பன் பேச முயன்றுள்ளார். • அப்போது அந்த மாணவி அவரிடம் பேசாமல் விலகி செல்லவே ஆத்திரமடைந்த சோலையப்பன், அரிவாளால் மாணவியின் தலை, கை ஆகிய பகுதிகளில் கடுமையாக தாக்கியுள்ளார். • இதில் மாணவி பலத்த காயமடைந்த நிலையில், தப்பி செல்ல முயன்ற சோலையப்பனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். • தாக்குதலுக்கு ஆளான மாணவி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்