தற்போதைய செய்திகள்

🔴LIVE : தூத்துக்குடி துப்பாக்கி சூடு - 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு | LIVE UPDATES

தந்தி டிவி

துப்பாக்கிச்சூடு - 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு,அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அடிப்படையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 17 போலீசார் மீது குற்றச்சாட்டு, குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்த நிலையில் 4 பேர் ஏற்கனவே சஸ்பெண்ட்,குற்றம்சாட்டப்பட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் தற்போது சென்னையில் பணியாற்றி வருகின்றனர்,சென்னையில் பணியாற்றி வரும் 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்