தற்போதைய செய்திகள்

“இந்த பாம்பு தான் கடிச்சிடுச்சி“ மருத்துவமனைக்கு தூக்கி வந்த இளைஞரால் பரபரப்பு

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, தன்னை கடித்த பாம்பை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு இளைஞர் ஒருவர் வந்த‌தால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. மத்தூர் அருகே சமத்துவபுரத்தை சேர்ந்த மாதேஷ் என்பவர், கிணற்றில் குளித்த போது, பாம்பு ஒன்று கையை கல்வியது. சுதரித்துக்கொண்ட மாதேஷ், பாம்பை பிடித்து பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு, சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு வந்தார். பிளாஸ்டிக் பையில் பாம்பை பார்த்த‌தும் மருத்துவமனையில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, மாதேஷுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், பிளாஸ்டிக் பையில் மூச்சுத்திணறி உயிரிழந்த‌து.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்