தற்போதைய செய்திகள்

வரலாற்றில் இதுவே முதல்முறை.. நாட்டு மக்களை பாராட்டிய பிரதமர்.. | PM Modi

தந்தி டிவி

இந்தியாவில் யுபிஐ வழி பணப்பரிவர்த்தனை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், யுபிஐ பரிவர்த்தனையை பிரபலப்படுத்திய மக்களின் செயல்பாடு பிடித்திருப்பதாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்ட இந்தியர்களை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இது தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை இந்தியர்கள் விரும்புவதையே காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்