தற்போதைய செய்திகள்

இதுதான் நான் பயின்ற சட்டக்கல்லூரி வகுப்பறை....வீடியோ வெளியிட்டு நினைவு கூர்ந்த நடிகர் ம‌ம்மூட்டி

தந்தி டிவி

நடிகர் மம்மூட்டி, சட்டக்கல்லூரியில் தான் பயின்ற வகுப்பறையை காட்டி, சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். மம்முட்டி எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி படித்து 2 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். தற்போது, தான் பயின்ற சட்டக் கல்லூரிக்கு சென்று, வகுப்பறையில் இருந்து வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இதுதான் தன்னுடை இறுதியாண்டு வகுப்பறை என்றும், அங்கு வகுப்பறையாக இல்லாமல் உள்விளையாட்டு அரங்கமாகவும், சிறு கலை நிகழ்ச்சிகள் நடத்தும் இடமாகவும் இருந்ததாகவும் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், முன்பு கொச்சி மாநிலத்தின் சட்டசபை மண்டபமாகவும் இருந்துள்ளதாக ம‌ம்மூட்டி கூறியுள்ளார். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்