தற்போதைய செய்திகள்

இது ஒன்னு போதும்.. நாம் நினைக்கும் போது எல்லாம் மழை வரும்.. பிரமிக்க வைக்கும் அறிவியல் கண்டுபிடிப்பு

தந்தி டிவி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐஐடி கான்பூர் வெற்றிகரமாக மேக விதைப்பு சோதனையை நடத்தியது... இத்திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட நிலையில், மேக விதைப்பு சோதனை நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. செயற்கை மழையைப் பெய்விக்கும் முறைதான் மேக விதைப்பு. மேகங்கள் மீது ரசாயன துகள்களைத் தூவி மழையை பெய்ய வைப்பதே இச்சோதனை என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்