தற்போதைய செய்திகள்

"இந்த குழந்தை எனக்கு சிறப்பு வாய்ந்தது"..தாத்தாவாக வேண்டிய வயதில் Daddyஆன Godfather நடிகர் அல் பசீனோ

தந்தி டிவி

83வது வயதில், தனது 29 வயது காதலி Noor Alfallah மூலம் தந்தையாக உள்ளார் அல் பசீனோ... நூரின் கர்ப்ப செய்தியைக் கேட்ட அவர், பிறப்புக்கு முந்தைய டிஎன்ஏ பரிசோதனையைக் கோரியதாக தகவல்கள் வெளியாகின. அல் பசீனோ குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்ப மாட்டார் என்பதால் முதல் 11 வாரங்கள் தான் கர்ப்பமாக இருப்பதை அல் பசீனோவிடம் நூர் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டது. மேலும் அல் பசீனோவின் முந்தைய குழந்தைகள் இச்செய்தியால் வருத்தம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு பல தகவல்கள் பரவி வந்த நிலையில், இதுவரை மவுனம் காத்து வந்த அல் பசீனோ, இது குறித்து பேசுகையில், தனக்கு நிறைய குழந்தைகள் இருந்தாலும், தற்போது பிறக்கப் போகும் 4வது குழந்தை மிகவும் சிறப்பு வாய்ந்தது என பூரித்துள்ளார்...

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்