தற்போதைய செய்திகள்

சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து கணவன் மீது ஊற்றிய மனைவி - தாயும், மகளும் சேர்ந்து போட்ட பிளான்

தந்தி டிவி
• திருவெறும்பூர் அருகே, மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளைஞர் மீது சுடு தண்ணீர் ஊற்றிய நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், மது அருந்தி விட்டு மாமியார் இன்னாசியம்மாளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. • இதனால் ஆத்திரமடைந்த மனைவி டயானா, இன்னாசியம்மாள் இருவரும் சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து செல்வராஜ் மீது ஊற்றியதாக தெரிகிறது. • படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • இந்த சம்பவம் தொடர்பாக, டயானா, இன்னாசியம்மாள் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி