தற்போதைய செய்திகள்

சீதாள தேவி மாரியம்மன் கோவில் திருவிழா..செடில் மரத்தில் வலம் வந்த செம்மறி ஆடு - பக்தர்கள் பரவசம்

தந்தி டிவி
• திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சீதாள தேவி மாரியம்மன் கோவிலில், செடில் மரத்தை வலம்வரும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது • . பாடகட்டி திருவிழாவை தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்வில், 50 அடி உயரம் கொண்ட செடில் மரத்தில் செம்மறி ஆட்டை ஏற்றி, மூன்று முறை சுற்றிவரப்பட்டது. • முன்னதாக சீதளா தேவி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். • இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்