தற்போதைய செய்திகள்

புது பொலிவுடன் திருவள்ளுவர் சிலை - பார்வையிட குவிந்த சுற்றுலா பயணிகள்

தந்தி டிவி
• கன்னியாகுமரி, திருவள்ளுவர் சிலையின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. • கன்னியாகுமரி, திருவள்ளுவர் சிலைக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம். • அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி தொடங்கியது. • இப்பணி தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் பார்வையிட மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்