தற்போதைய செய்திகள்

சேட்டை செய்த 3 வயது குழந்தை...குச்சியால் அடித்த தாய்...சுய நினைவை இழந்து குழந்தை பலி - திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், தாய் சரமாரியாக தாக்கியதில், சுய நினைவை இழந்த 3 வயது ஆண் குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. • திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சதீஷ் - செல்வி தம்பதிக்கு, மணிகண்டன், சஞ்சனா, கிஷோர் என 3 குழந்தைகள் உள்ளன. • 3 வயது குழந்தையான கிஷோர், வீட்டில் சேட்டை செய்ததாக சொல்லப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த தாய் செல்வி, குடிந்தையை குச்சியால் அடித்ததாக கூறப்படுகிறது. • இதில் சுய நினைவின்றி கீழே விழுந்த குழந்தையை, அருகில் உள்ள மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர். • எனினும், சிகிச்சைப் பலனின்றி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை

PM Modi in Andhra | மூவேந்தர்களாக பிரமாண்ட பவனி - ஒரே வேனில் மோடி, சந்திரபாபு, பவன் கல்யாண்

Senthil Balaji | இரண்டு நாட்களாக வராத நிலையில் இன்று செந்தில் பாலாஜி திடீர் முடிவு

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி