தற்போதைய செய்திகள்

ஓட்டுநரை கன்னத்தில் அறைந்த பெண் காவல் ஆய்வாளர்... கிராம மக்கள் வாக்குவாதம் - பரபரப்பு

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, வீட்டுமனை பட்டா கேட்டு அறவழி போராட்டம் நடைபெற்றது. • போராட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்காக, வாகனத்தில் நாற்காலிகள் மற்றும் சாமியானா பந்தல் எடுத்து வரப்பட்டது. • அப்போது ஓட்டுநரை பெண் காவல் ஆய்வாளர் சத்தியபாமா, ஓங்கி அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. • பின்பு அங்கிருந்த கிராம மக்கள் பெண் காவல் ஆய்வாளரை, சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்