தற்போதைய செய்திகள்

திடீரென கலெக்டர் காரை வழிமறித்த பஞ்சாயத்து பெண் தலைவர் - கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு | Thiruvallur

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆட்சியர் காரை வழி மறித்து, பஞ்சாயத்து பெண் தலைவர் அதிகாரிகள் மீது புகார் கூறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. • ஈகுவார்பாளையம் ஊரட்சியில் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு செய்து காரில் புறப்பட்டு சென்றார். • அப்போது, அவ்வழியாக வந்த ஆட்சியரின் காரை வழிமறித்த, ஊராட்சி மன்ற பெண் தலைவர் உஷா ஸ்ரீதர், தனது ஊராட்சிக்கு தேவையானவற்றை அதிகாரிகள் செய்து கொடுப்பது இல்லை என புகார் தெரிவித்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு