தற்போதைய செய்திகள்

"இந்த கையில் காசு.. அந்த கையில் அரசு வேலை"... பல கோடியை சுருட்டிய 'பலே கில்லாடி' - தட்டி தூக்கிய போலீசார்

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம், புங்கம்பேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரகு என்பவர் மனைவிக்கு அரசு வேலை வாங்கி தெருவதாகக் கூறி 12 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். • இதேபோல், ரகு தனது உறவினர்களுக்கும் அரசு வேலை வாங்கித் தரும்படி 10-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வாங்கி கார்த்திகேயனிடம் கொடுத்துள்ளார். • பணத்தைப் பெற்றுக் கொண்ட கார்த்திகேயன் தலைமறைவான நிலையில், அவர் மீது போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது. • இதையடுத்து, தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். • சுமார் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் வரை அவர் மோசடி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்