தற்போதைய செய்திகள்

புதிய மின் இணைப்புக்கு ரூ.2,000 லஞ்சம்... கையும் களவுமாக பிடிபட்ட வணிக ஆய்வாளர்

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, வீட்டு மின் இணைப்புக்கு 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். • பொதட்டூர்பேட்டை மின் உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வந்த கணபதியிடம், கேசவராஜகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் என்பவர், தான் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க மனு செய்தார். • இதுகுறித்து பிரகாஷ் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். • இதையடுத்து, போலீசார் வழங்கிய ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாயை கணபதியிடம் பிரகாஷ் வழங்கினார். • அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கணபதியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்