தற்போதைய செய்திகள்

நகை கடையில் சிறுவனிடம் கைவரிசை...நடுரோட்டிலே தர்மஅடி கொடுத்த மக்கள் - அதிர்ச்சி CCTV காட்சி

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நகைக் கடையில் கைவரிசை காட்டியவர்களை பிடித்த பொதுமக்கள், தர்மஅடி கொடுத்தனர். வாணியம்பாடி பஜாரில் நேமிசந்த் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். கடையில் சிறுவனான நேமிசந்தின் மகன் இருந்த நிலையில், வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் வந்துள்ளனர். பின்னர், நகை வாங்குவது போல் சிறுவனிடம் போக்கு காட்டி இருவரும், நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடினர். உடனடியாக சிறுவன் கூச்சலிட இருவரையும் பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். 

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்