தற்போதைய செய்திகள்

கடிகாரம் ஓடாததால் இளைஞர்கள் ஆத்திரம் - எருதும் விடும் விழாவில் பெரும் பரபரப்பு

தந்தி டிவி
• திருப்பத்தூர் மாவட்டம், நரியம்பட்டு பகுதியில் எருதுவிடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. • சுமார் 250-க்கும் மேற்பட்ட காளைகள் இதில் பங்கேற்றன. போட்டியில் காளைகள் முட்டியதில் 35 பேர் காயமடைந்தனர். • போட்டியின் போது காளைகளின் ஓட்டத்தைக் கணக்கிடும் டிஜிட்டல் கடிகாரம் செயல்படாததால், சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போட்டி தடைபட்டது. • இதனால், இளைஞரை காளை போல் கயிறு கட்டி இழுத்து வந்து மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு