தற்போதைய செய்திகள்

"ஈபிஎஸ்-ஐ தேர்ந்தெடுத்த பாஜக.. கவனமாக காய் நகர்த்த வேண்டும்" - அலெர்ட் செய்த திருமாவளவன்

தந்தி டிவி
• விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் - செய்தியாளர் சந்திப்பு • "ஈபிஎஸ் - ஓபிஎஸ் என வரும் போது பாஜக ஈபிஎஸ்-யை தேர்ந்தெடுத்துள்ளது" • "எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளார்" • "இந்த விவகாரத்தின் பின்னணியில் பாஜக உள்ளது என்பதை மறுக்க முடியாது" • "பாஜகவை தூக்கி சுமப்பது அதிமுக, தமிழகத்திற்கு நல்லதல்ல" • ஈபிஎஸ் தமிழகத்தின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் - திருமாவளவன்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்