தற்போதைய செய்திகள்

"நானு கைய கட்டிட்டு குனிஞ்சி பேசணுமா".. செய்தியாளர் சந்திப்பில் கோபத்தில் சீறிய திருமாவளவன்

தந்தி டிவி

வேங்கைவயல் விவகாரத்தில் அரசுக்கு உள்நோக்கம் இல்லை"

திமுக-விற்கு ஆதரவாக செயல்படுகிறீர்களா? என திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது

செய்தியாளர்களுடன் திருமாவளவன் வாக்குவாதம்

"திமுக அரசை எதிர்த்து 10 போராட்டங்கள் நடத்தியுள்ளேன்"

"நாகரீகமாக பேச வேண்டும், உங்கள் கருத்தை திணிக்க கூடாது"- திருமா

வேங்கைவயம் விவகாரம் - கோபமாக பதில் சொன்ன திருமாவளவன்

வேங்கைவயல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த காட்சிகளை பார்க்கலாம்...

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..