தற்போதைய செய்திகள்

"தலித் என்பது சாதியை குறிப்பிடும் சொல் அல்ல" - மத்திய அமைச்சர் முன் காரசாரமாக பேசிய திருமாவளவன்

தந்தி டிவி
• இந்திய குடியரசு கட்சியின் முப்பெரும் விழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது. • அதில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, இந்தியா என்ற நாடு பல்வேறு மக்களை ஒன்றிணைத்து நிற்க காரணமாக இருந்து வருவது, அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டமே என தெரிவித்தார். • நிகழ்ச்சியில், பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தலித் என்பது சமுதாயத்தில் குறிப்பிட்ட சாதியை மட்டும் குறிப்பிடும் சொல்லல்ல என்றும் அது இந்தியா முழுவதும் சமூக ரீதியாக பின் தங்கியவர்களின் பொதுச் சொல்லே தலித் எனவும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்