தற்போதைய செய்திகள்

"எப்படி வந்து சிக்கியிருக்கேன் பாருங்க" டப்பாவில் தலையை விட்டு மாட்டிக்கொண்டு தவித்த அரியவகை மரநாய்

தந்தி டிவி
• திருச்செந்தூர் பகுதியில் அரியவகை மரநாய் ஒன்று, டப்பாவில் தலையை நுழைத்து மாட்டிக் கொண்டு தவித்துள்ளது. • மரநாயை விடுவிக்க அப்பகுதி மக்கள் முயற்சித்த நிலையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். • தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், பலமணி நேரம் போராடி மரநாயை பிடித்தனர். • பின்பு மரநாயின் தலையில் மாட்டிக்கொண்ட டப்பாவை நீக்கிய பின்பு, காட்டுப் பகுதிக்குள் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு