திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழாவின் ஏழாம் நாளான இன்று தற்போது சுவாமி சண்முகருக்கு பால் மஞ்சள் விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது சுவாமிக்கு மஹா தீபாராதனை நடைபெற்று வருகின்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்