தற்போதைய செய்திகள்

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய பெருமான் - கோலாகலமான மாசி திருவிழா

தந்தி டிவி
• திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவையொட்டி, குமரவிடங்கப் பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினார். • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. • விழாவின் நான்காம் நாளில், குமரவிடங்கப் பெருமான் மேலைக் கோயிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர். • எட்டு ரத வீதிகளிலும் உலா வந்த சுவாமியையும், அம்மாளையும் திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை