தற்போதைய செய்திகள்

10 sec தான்..Weapon-ஏ இல்லாமல் செய்கை செய்த இளைஞர்கள்

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த உயர் ரக காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். ஸ்கூட்டியில் வந்த 2 திருடர்களில், ஒருவர் காரின் லாக்கை மிக எளிதாக உடைத்து, லாவகமாக காரை திருடிச் சென்றுள்ளார். சில நிமிடங்களில் காரை திருடர்கள் திருடிச் சென்ற நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதனடிப்படையில் திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்