தற்போதைய செய்திகள்

"இந்தாண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு இருக்காது"-அமைச்சர் துதுரைமுருகன் பேட்டி

தந்தி டிவி

மழைக்கால வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு

சென்னையில் 90 முதல் 95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு

மீதமுள்ள மழைநீர் வடிகால் பணிகள் 6 நாட்களில் நிறைவடையும்

இந்தாண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு இருக்காது

அதிமுக ஆட்சியில் 300 ஏரி தூர்வாரப்பட்டதாக கூறினார்கள், ஆனால் எந்த பணியும் நடைபெறவில்லை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்