ஆருத்ரா நிறுவன மோசடி விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் பால் கனகராஜ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும், கட்சியில் சேரும்போது பணம் கொடுப்பது தவறில்லை என்றும் அவர் கூறினார்.