தற்போதைய செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடு செய்ததற்கான ஆதாரம் உள்ளது" - பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பரபரப்பு பதில் மனு

தந்தி டிவி

டாஸ்மாக் விற்பனை குறித்து அவதூறு பரப்புவதாக பாஜக நிர்வாகி நிர்மல்குமாருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு.

அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடு செய்ததற்கான ஆதாரம் உள்ளது - பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பதில் மனு.

முறைகேடுகளை மறைப்பதற்காகவே தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது - நிர்மல்குமார்.

அமைச்சர் செந்தில்பாலாஜியின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் - நிர்மல்குமார்.

வழக்கு விசாரணையை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் பதில் மனு.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு