இருபத்தைந்து ஆண்டுகளாக இருளில் தவித்துவரும் பழங்குடியினர் கிராமத்தில், மின்சாரவசதி கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத கதையாக மக்கள் தவித்துவருகின்றனர்.