தற்போதைய செய்திகள்

கத்திப்பாரா மேம்பாலத்தில் கொட்டிய மழையிலும் பற்றி எரிந்த காரால் பரபரப்பு

தந்தி டிவி

கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அஜய். மென்பொருள் பொறியாளரான இவர், இரவு பணி முடிந்து தனது நண்பருடன் காரில் திரும்பிய போது, கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்த இருவரும் உடனடியாக இறங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தாராபுரம் இடைத்தேர்தல்...இவ்வளவு பேர் போட்டியா?-இன்று ஒரே நாளில் குவிந்த வேட்பு மனுக்கள்

BREAKING || "அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை..." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

BREAKING || ரூ.15,300 கோடி... 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - லண்டனில் CM விஜய் மெகா டீல்