தற்போதைய செய்திகள்

சந்திர சூடேஸ்வரர் கோயில் - களைகட்டிய தெப்பத் திருவிழா... ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

தந்தி டிவி
• ஓசூரில் நடைபெற்ற ஸ்ரீசந்திர சூடேஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். • மலைக்கோயில் என்று அழைக்கப்படும் இக்கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 07-ஆம் தேதி நடைபெற்றது. • அதில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். • அதைத் தொடர்ந்து, கோயில் அடிவாரத்தில் உள்ள பச்சை குளத்தில் தெப்பம் விடும் திருவிழா நடைபெற்றது. • குளத்தின் நான்கு புறத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்