தற்போதைய செய்திகள்

"கஷ்டப்பட்டு ரேஷன் கடையில லைன்ல நின்னு அரிசி வாங்கினா.. அது இப்படியா இருக்கனும்..?" பார்த்து அதிர்ந்து போன மக்கள்

தந்தி டிவி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, நியாய விலைக்கடையில் வழங்கப்பட்ட அரிசியில் எலிக்குஞ்சுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலசமுத்திரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது, அவருக்கு கொடுக்கப்பட்ட அரிசியில், 5 எலி குஞ்சுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கடை முன்பு அரிசியை கொட்டி, ரேஷன் கடை பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் எலிக்குஞ்சுகள் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்