தற்போதைய செய்திகள்

"என்னை தாக்கியவர்களை கைது செய்யனும்" சட்டையில்லாமல் ரத்தத்துடன் போலீசாருடன் வாக்குவாதம் செய்த வழக்கறிஞர் - தேனியில் பரபரப்பு

தந்தி டிவி
• தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், வழக்கறிஞர் பாண்டியன் என்பவர், மேல் சட்டை இல்லாமல் தலையில் ரத்த காயத்துடன், மதுரை - தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டார். • தகவலறிந்து வந்த போலீசார், வழக்கறிஞருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். • ஆனால், தன்னை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என, கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. • பாண்டியனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரை தாக்கியது யார் என விசாரித்து வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்