தற்போதைய செய்திகள்

தென்பெண்ணை ஆற்றில் வற்றாமல் நீர் ஓட ஆரத்தி எடுத்து பூஜை செய்த மக்கள்

தந்தி டிவி

தென்பெண்ணை ஆற்றில் வற்றாமல் நீர் ஓட வேண்டும் என்பதற்காக, விழுப்புரத்தில் ஆரத்தி எடுத்து பூஜை நடத்தப்பட்டது.

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆறுகள் நீர்நிலைகளை வணங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மணலால் ஆன சிவலிங்கத்தை உருவாக்கி சிறப்பு பூஜை அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.

சப்த கன்னிமார்களாக பெண்களை பூஜை செய்து, ஆரத்தி எடுத்து, தென்பெண்ணை ஆற்றுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

தென்பெண்ணை ஆற்றில் வற்றாமல் நீர் ஓட வேண்டும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என பொதுமக்கள் வழிபட்டனர்.

Chennai Corporation | "வீட்டிலிருந்தே பதிவு செய்யலாம்.." - சென்னை மாநகராட்சியின் அதிரடி மூவ்

KN Nehru Raid Update| ரெய்டில் திடீர் ட்விஸ்ட் - காரின் `ஸ்பீடு மீட்டரை’ குறிவைத்த அதிகாரிகள்

Madras High Court | Elephant | 3 மாதம் அரசுக்கு டைம் கொடுத்த ஐகோர்ட்

BREAKING || தவெக தலைமையில் கூடும் ஆதரவு கட்சிகள் கூட்டம் - செப்.9ல் காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு

Aadhav | Thirumavalavan | கூட்டணி.. உள்ளே பேசியது என்ன?- திருமாவை சந்தித்த பின் உடைத்த அமைச்சர் ஆதவ்