தற்போதைய செய்திகள்

காசி விஸ்வநாதர் கோவிலில் திருட்டு..சிசிடிவி கேமராவுக்கு விபூதி அடித்து விட்டு கைவரிசை

தந்தி டிவி

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், சிசிடிவி கேமராவுக்கு விபூதி அடித்து, கோவிலில் இருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். தென் திருக்கைலாயம் என்று அழைக்கப்படும் அந்த கோவிலில், இரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள், இரும்பு பீரோவை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா மீது விபூதி அடித்து விட்டு, கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் பாகத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்