தற்போதைய செய்திகள்

"தீ இது தளபதி"... சிறந்த நடிகருக்கான விருதை வென்ற விஜய் - என்ன படம் தெரியுமா?

தந்தி டிவி

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா சார்பில் ஆண்டுதோறும் தமிழில் சிறந்த படைப்புகள், கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

அதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது, மாஸ்டர் படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு வழங்கப்படுகிறது.

இதனை சுட்டிக்காட்டி விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

🔴LIVE : திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க அதிமுக தீவிரம்? மிகப்பெரும் திருப்புமுனை

TN Politics | 2 மணி நேரத்தில் தலைகீழான தமிழக அரசியல் களம்...விடிந்தால் என்னதான் நடக்கும்?

Vijay | DMK | AIADMK | விஜய்க்கு பாதுகாப்பு திடீர் வாபஸ் ஏன்..? பாதியிலேயே நடந்தது என்ன..?

"திமுக + அதிமுக கை கோர்த்தால் அது விஜய்யின் வரலாற்று சாதனை...மொத்த மக்களும் விஜய்க்கு ஓட்டு போடலாம்"

Vijay | TVK | தனியாக காரில் செல்லும் விஜய்.. Convoy பாதுகாப்பு வாபஸ்..?