தற்போதைய செய்திகள்

கோர விபத்தில் சிக்கிய இளம் நடிகர்... வலது காலை இழந்த சோகம் - ஊட்டியில் அதிர்ச்சி

தந்தி டிவி

கன்னட திரையுலகின் இளம் நடிகரான சூரஜ் குமார், விபத்து ஒன்றில் தனது வலது காலை இழந்துள்ளார். மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் உறவினரான சூரஜ் குமார், மைசூரில் இருந்து ஊட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில், டிராக்டரை முந்த முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து பலத்த சேதமடைந்த சூரஜ்குமாரின் வலதுகால், அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்