தற்போதைய செய்திகள்

கொரோனாவுக்கு முடிவு.. ஆனால் ஷாக் கொடுத்த உலக சுகாதார அமைப்பு

தந்தி டிவி

கோவிட் தொற்றின் அவசர நிலை முடிவுக்கு வந்ததாக, உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கொரோனா அவசர கால கூட்டம், 15-வது முறையாக கூடியது. அப்போது, கொரோனா தொற்றின் வீரியம் குறைந்து இருப்பதாகவும், உலக நாடுகளில் இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது. இதனைக் கருத்திற் கொண்டு, கோவிட் தொற்றின் அவசர கால நிலை முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா முற்றிலும் முடிந்து விட்டதாக கருத வேண்டாமெனவும், கடந்த வாரம் வரை கொரோனா தொற்றின் பாதிப்பு மூலம், 3 நிமிடங்களுக்கு ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்