தற்போதைய செய்திகள்

ராட்சத சாக்கடை குழியில் விழுந்த பெண்.. சட்டென குதித்து உயிரை காப்பாத்திய மக்கள்-பதறவைக்கும் காட்சிகள்

தந்தி டிவி

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சியின் 32வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை பணிகளுக்காக ராட்சத பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பணிகள் நிறைவு பெறாமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் ஒருவர், நிலைதடுமாறி பாதாள சாக்கடையில் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக சாக்கடையில் குதித்து இளம்பெண்ணை பத்திரமாக மீட்டனர். இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்