தற்போதைய செய்திகள்

ராபிடோ பைக்கில் சென்ற பெண்..நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்த ஓட்டுநர் | Banglore

தந்தி டிவி

ராபிடோ பைக்கில் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி

நள்ளிரவில் நண்பர் வீட்டுக்கு செல்ல ரேபிடோ வாகனத்தை பதிவு செய்த பெண்

ராபிரோ ஓட்டுநர் இளம்பெண்ணை ஏற்றிக்கொண்டு அவர் குறிப்பிட்ட இடத்திற்கு வந்துள்ளார்

காப்பீடு செயலை மூடிய பின்னர் வேறு இடத்திற்கு அழைத்து சென்ற ஓட்டுநர்

ஓட்டுநர், அவரது நண்பருடன் சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்

பாதிக்கப்பட்ட பெண் சம்பவத்தின் போது, நிதானத்தில் இல்லை என்று கூறப்படுகிறது

மறுநாள் உடல் வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்ற பெண்

பரிசோதனையில் பலாத்காரம் செய்திருப்பது தெரிய வர, பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்

புகாரின் அடிப்படையில் 3 பேரை கைது செய்துள்ள போலீசார்

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்