தற்போதைய செய்திகள்

உ.பி.,யில் இயங்கிய ஆயுத தொழிற்சாலை.. அதிர்ந்து போன போலீசார் - உடனடியாக பாய்ந்த சட்டம்

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஆயுத தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்து சீல் வைத்தனர். அதில் இருந்து பல்வேறு வகையான துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு தயாரிக்கப்பட்டு வந்த ஆயுதங்கள் பல்வேறு சட்டவிரோத கும்பல்களுக்கு வழங்கப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்