தற்போதைய செய்திகள்

பார்வையற்ற தம்பதிக்காக திரண்ட கிராமம்..வீட்டை தரைமட்டமாக்கிய தனிநபர் -அதிரடி முடிவெடுத்த ஊர் மக்கள்

தந்தி டிவி

ஆண்டிப்பட்டி அருகே வீட்டை இழந்து செய்வதறியாது தவிக்கும் பார்வையற்ற தம்பதி.

பார்வையற்ற தம்பதிக்காக கிராமச்சாவடியில் ஒன்று திரண்டு போராடும் மயிலாடும்பாறை மக்கள்.

கடைகளை அடைத்தும், பணிகளுக்கு செல்லாமலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் ஊர்மக்கள்.

வீடு இடிக்கப்பட்ட, அதே இடத்தில் பார்வையற்ற தம்பதிக்கு புது வீடு கட்டித்தர கோரிக்கை.

தனிநபர் மொக்கச்சாமி ஆக்கிரமித்துள்ள கோவில் நிலத்தை உடனடியாக மீட்க வலியுறுத்தல்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்