தற்போதைய செய்திகள்

வேகத்தை காட்ட எடுத்த வீடியோ... அதுவே இறுதி நிமிடமாக பதிவானது.. அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

சென்னை தரமணியில், லோடு வேனில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மாணவர்கள் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தரமணியை சேர்ந்த கல்லூரி மாணவர் பிரவீன் வாகனத்தை ஓட்ட, 12ஆம் வகுப்பு மாணவர் அரிகரன் பின்னால் அமர்ந்து, வாகனம் எவ்வளவு வேகமாக செல்கிறது என்பதை வீடியோ பதிவு செய்துள்ளார்.

அப்போது, எஸ்.ஆர்.பி. டூல்ஸ் பகுதியில் லோடு வேன் திரும்பிய நிலையில், அதில் இருசக்கர வாகனம் மோதியுள்ளது.

இதில், பலத்த காயமடைந்த மாணவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில், போலீசார் வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்