தற்போதைய செய்திகள்

தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு.. என்ன காரணம்? | dollar | inr | thanthi tv

தந்தி டிவி

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று, 73 பைசா சரிந்து, வரலாறு காணாத அளவுக்கு 83 ரூபாய் 2 பைசாவாக சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக பிரிட்டன் பவுன்ட், ஐரோப்பிய ஒன்றியத்தின் யுரோ, ஜப்பானிய யென் உள்ளிட்ட பல்வேறு கரன்சிகளும் சரிந்துள்ளன. அமெரிக்காவில் வட்டி விகிதம் மேலும் அதிகரிக்கப்பட்டால், சர்வதேச முதலீடுகள் அமெரிக்க கடன் பத்திரங்களுக்கு மாறும் போக்கு அதிகரித்து, அதன் விளைவாக இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரியும் என்று கருதப்படுகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை