தற்போதைய செய்திகள்

ஐபிஎல் தொடங்கும் முன்னே பேர்ஸ்டோவுக்கு வந்த சோதனை

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் பங்கேற்க, இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்க மறுத்து விட்டது. ஜானி பேர்ஸ்டோ இன்னும் 2 வாரங்களில் காயத்தில் இருந்து குணமடைவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், இதர பஞ்சாப் வீரர்களான லிவிங்ஸ்டோன் மற்றும் சாம் கரன் ஆகியோருக்கு, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு