தற்போதைய செய்திகள்

கல்வராயன் மலையில் நடக்கும் பயங்கரம்.. போலீசாருக்கு கிடைத்த தகவல் -

தந்தி டிவி

கல்வராயன் மலை பகுதிகளில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயம் கிழே கொட்டி அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதிகளில் சாராய விற்பனை அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள்,லாரி டியூப்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர். 

OS Maniyan | JCD Prabhakar | ``அவர் இல்லை, ஆனால் நான் சொல்லியே ஆகணும்..'' - ஓ.எஸ்.மணியன்

TN Assembly | Min. ரமேஷ் Vs சேகர்பாபு.. நேருக்கு நேர் உச்சகட்ட ஆவேச அட்டாக்

Sowcar Janaki Passed Away | பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

PMK | Delimitation | ``ரெட்டை தீர்மானம் போடுவது யார்?'' - பாமக MLA பரபரப்பு பேச்சு

Rahul Gandhi | Parliament | போலீஸ் ஸ்டேஷன் முன்.. திடீரென தர்ணாவில் குதித்த ராகுல்