தற்போதைய செய்திகள்

குளத்தில் கும்மாளம் போட்ட கோவில் யானை... தம் கட்டி பாகனுடன் குளியல் - குழந்தைகளை விஞ்சிய கியூட் வீடியோ

தந்தி டிவி

குளத்தை விட்டு திருநள்ளாறு சனிஸ்வர பகவான் ஆலயத்தில் சிவ தொண்டு செய்துவரும் கோயில் யானை பிரக்ருதி கோடையில் இருந்து தப்பிப்பதற்காக குளத்தில் குளித்து கும்மாளம் போட்டது. கோயிலின் சரஸ்வதி தீர்த்த குளத்தில் பாகனுடன் மூழ்கி குளித்த பிரக்ருதி, 2 மணி நேரத்திற்கு மேலாக குளத்தை விட்டு வெளியேறாமல் தண்ணீர் இளைப்பாறியது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்