தற்போதைய செய்திகள்

முதல் முறையாக வாய்ப்பை இழந்த அணி - ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்

தந்தி டிவி

புரோ கபடி லீக் தொடரின் 2-வது அரையிறுதியில், தமிழ் தலைவாஸ் அணியை புனேரி பல்தான் அணி வீழ்த்தியது.

மும்பையில் நடைபெற்ற போட்டியில், இரு அணிகளும் மாறி மாறி சம பலத்துடன் புள்ளிகளை பெற்றன.

இறுதியில் 39 - 37 என்ற புள்ளிகள் கணக்கில், புனேரி பல்தான் அணி தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதனால் தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்ததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை