தற்போதைய செய்திகள்

மாதவிடாய் கால விடுமுறை வழங்கக் கோரிய பொதுநல மனு... விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

தந்தி டிவி

மாதவிடாய் கால விடுமுறை வழங்க கோரிய பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது விடுமுறை வழங்கும் விதிகளை வகுக்க மாநில அரசுக்கு உத்தரவிடக் கோடி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், இது மத்திய அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் என்பதால் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் மனுதாரர் முறையிடுவது பொருத்தமாக இருக்கும் எனவும், மாதவிடாய் காலத்தின் போது விடுமுறை அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டால், பெண்களைப் பணியமர்த்தும் ஊக்கத்திற்கு தடையாக அமைந்து விடும் என்றும் தெரிவித்தது.

LPG | Gas Cylinder | `உணவு இல்லை’ மூடப்படும் கடைகள்.. ஸ்தம்பிக்கும் தமிழகம்

Gas Cylinder Shortage|``தமிழகத்தில் இன்னும் 2 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும்’’ - விக்கிரமராஜா

LPG Cylinder | " இப்படியே போனா கஷ்டம் தான்" - வருத்தப்பட்ட சங்கம்

Gas Cylinder | கண்ணெதிரே வந்த பூதாகர நெருக்கடி - கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - முதலமைச்சர் ஆலோசனை

LPG Govt Decision | சுத்தமா விநியோகமே கிடையாது.. ஸ்தம்பித்த புதுச்சேரி